PsychologyTamil என்பது அனைத்து வயதினருக்கும் அடிப்படை உளவியல் ஆலோசனை ஆதரவு மற்றும் நடைமுறை வழிகாட்டுதலை வழங்கும் நிறுவனமாகும். அதேவேளை, நவீன குழந்தை உளவியல் மற்றும் முழுமையான குழந்தை வளர்ச்சி தொடர்பான அறிவையும் நடைமுறைப் புரிதலையும் மேம்படுத்தும் சிறப்புப் பாடநெறிகளை வழங்குவதுடன், குழந்தைகளின் கல்வி, கற்றல் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கும் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
Social Plugin